Tuesday, December 7, 2010

வறுமை ஒருமைப்பாடு!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

இவர்களுக்குள்

ஜாதியில்லை

மதமில்லை

இனமில்லை

மொழியில்லை

நாடில்லை

எல்லையில்லை

ஒருமை யாயினர் வறுமையில்!



Widget byLabStrike


No comments:

Post a Comment