Sunday, December 5, 2010

மோகம் கொண்ட அலை!



கடற்கரையில் நாம்

கால் நனைக்கும்

போதெல்லாம்

என் கால்களை

விட்டுவிட்டு

உன் கால்களை

மட்டுமே தேடி

மீண்டும் மீண்டும்

முத்தமிட்டு செல்கிறது

உன்மேல் மோகம்

கொண்ட அலை!


Widget byLabStrike


No comments:

Post a Comment