Friday, December 3, 2010

"ஐயோ வட போச்சே"விழிபிதுங்கும் ராட்சசன் ராஜபக்சே !



Widget byLabStrike


9 comments:

  1. எல்லாம் போகபோகுது ..ஆடின ஆடம் என்ன கொஞ்சம் நஞ்சமா...லண்டன் குடிபெர்ந்த மக்கள் உடலிலும் தமிழ் ஈழ தாகம் ஓடிகொண்டு தான் இருக்குது மறக்கமுடியுமா அந்த கால நிகழ்வுகளை...உலகமக்களுக்கு லண்டன் மக்கள் ஊர் எடுத்துக்காடு..ஒடுமையே பலம் நான் நீ அன்று நாம் தமிழர்கள் இப்போது...தமிழ் ஈழம் வானத்தை போன்றது சூ ழ்ச்சிகொண்ட கருமேகங்கள் மறைக்கலாம் ஆனால் அளிக்க முடியாது...தமிழா நிமிர்ந்து நில் நிமிர்ந்து செய் எமனும் (Raajapakseh )பயப்படும் நேரம் இது...புறப்படுடா தம்பி புறப்படுடா தமிழீழ தாயம் காண புறப்படுடா.....

    ReplyDelete
  2. ம்ம்ம்...அகதிகளாக நாட்டைவிட்டுத் தள்ளியே இருந்தாலும் எம்மால் முடிந்ததைச் செய்துகொண்டுதானிருக்கிறோம்.உலகநாடுகள் கொஞ்சம் உற்றுக் கவனிக்கவும் கேட்கவும் தொடங்கியிருக்கிறது.ஆனால் தொப்புள்க் கொடியுறவு என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தியா !

    ReplyDelete
  3. நாடு கடந்து இருந்தாலும் லண்டன்வாழ் தமிழர்கள் தங்கள் தாய்நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவிதம் அருமை, உங்களின் கார்டூனும்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி அன்பரே !

    ReplyDelete
  5. நண்பா உன் பதிவுகள் அனைத்துமே பதிந்தது என் மனதில் அதிர்வுகளாய்...

    அருமை

    ReplyDelete