Thursday, December 2, 2010

மழை கண்ணீர்!



  • குடையற்ற தருணங்களில்


குதூகலமாய்

உன்னை ஆரத்தழுவி

அணைக்கிறது

மழைநீர்!

  • நீ குடை பிடிக்கையில்


கோபித்துக் கொட்டுகிறது

குடையில்

மழை கண்ணீர்!

Widget byLabStrike


12 comments:

  1. ///நீ குடை பிடிக்கையில்
    கோபித்துக் கொட்டுகிறது
    குடையில்
    மழை கண்ணீர்/////

    எப்படி உங்களால மட்டும் முடியுது :)

    super

    ReplyDelete