Tuesday, November 30, 2010

விலங்குவதை எதிர்ப்பு போராட்டம்!



புழுக்களை கொன்று

பொலிவு பெற்ற

பட்டுசேலையுடுத்தி

போராட்டம் செய்யும்

ப்ளூ கிராஸ் பெண்கள்..

விலங்குவதை எதிர்ப்பு

போராட்டமாம்!

Widget byLabStrike


5 comments:

  1. புன்னகைக்க வைத்த கவிதை! ஆனால் அதன் பிறகு நிறைய சிந்தித்தேன்!

    ReplyDelete
  2. அப்படியா..மிக்க மகிழ்ச்சி..நன்றி நண்பா

    ReplyDelete
  3. விஞ்ஞான வளர்ச்சியிலும் நாகரீக வளர்ச்சியிலும் அகப்பட்டுக் கிடக்கிறோம்.பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சில விஷயங்கள் எங்கள் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டது.இனிப் பின் நோக்கு நகருமா நம் வாழ்வு !

    ReplyDelete