Monday, November 29, 2010

நிழல் பாதி !நிஜம் மீதி !


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


பல சமயங்களில்

நிஜத்தை

பின்னுக்கு தள்ளி

நிழல் முன்னுக்கு வருகிறது!




Widget byLabStrike


8 comments:

  1. ஆமாம் நண்பரே நிஜம் பல சமயங்களில் பின்னேயே உள்ளது!

    Nice கவிதை!

    ReplyDelete
  2. இது உங்களுடைய படமா?

    வரிகள் அசத்தல்

    ReplyDelete
  3. படத்துக்கும் கவிதைக்கும் நல்ல பொருத்தமாயிருக்கு.
    நிஜத்தை நிழல் மறைக்கிறதே !

    ReplyDelete
  4. ஆமாம் நண்பரே..நன்றி..

    ReplyDelete
  5. முன்னுக்குப் பின் முரணாய் ...

    ReplyDelete
  6. faceoff.....every mankind have 2 face tht it.!

    ReplyDelete