Sunday, November 28, 2010

கல்லூரி காலத்து எனது கைவண்ணம் !

கல்லூரி காலத்து எனது கைவண்ணம்!



Widget byLabStrike


20 comments:

  1. உ ய ி ேரா வி ய ம.....

    ReplyDelete
  2. மிக அழகாக உள்ளது நண்பரே!

    ReplyDelete
  3. ஆயில் பைண்டிங் என்றாலும் அற்புதமாக அமையபட்டுளது...கண்ணில் ஒரு மின்னல் முகத்தில் மறைந்துள்ள சிரிப்பு அகலமான நெற்றி பழுப்பு நிற முடி ஹ ஹா என்ன அழகு கற்பனை படமா ? மேலும் அதிகமாய் வரைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...இந்த கலை ஞானம் எல்லோருக்கும் அமையாது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரபிரசாதம்....நல்ல கை தொழில் படைப்பாளி என்றாள் படைப்பாளி தான்...

    ReplyDelete
  4. கற்பனை ஓவியம் அல்ல..கிரேட் மாஸ்டர் பெயிண்டிங் பார்த்து நான் முயற்சித்தது,அவ்வளவே..அந்த கிரேட் மாஸ்டர் ஒரிஜினல் பெயிண்டிங் அவ்வளவு அழகாய் இருக்கும்.தங்களின் வாழ்த்தும்,நல்ல மனதும் என்னை வளர்க்கட்டும் ..மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  5. செந்தழல் ரவிDecember 28, 2010 at 11:16:00 AM GMT+5:30

    தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    ReplyDelete
  6. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பரே! ....

    ReplyDelete
  8. மிக்க நன்றி நண்பரே!..

    ReplyDelete