Thursday, November 25, 2010

இணைபிரியா காதல்!


உன் கால்களை

பிரிந்த போதும்

என் காதல்

ஜோடியை

பிரியவில்லை..

பெருமை கொண்டது

பிய்ந்த செருப்பு!

 



Widget byLabStrike


13 comments:

  1. பிய்ந்தபோதும் பிய்யாத காதல்.
    வித்தியாசமான உவமை .ரசித்தேன் .

    ReplyDelete
  2. செருப்பகூட விட்டுவைக்கலயா???

    நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  3. athu epdi nanbarae rendu serupum orae nerathulae anthu pochu...enga orla anthu pona anthu pona serupa pirichu kadaiku thaika eduthutu poiduvanga athan ketten;)

    ReplyDelete
  4. பிரியாத ஜோடிதான் பிய்ந்தாலும்கூட.நல்லாத்தானிருக்கு !

    ReplyDelete
  5. இல்லை நண்பா..ஒரு செருப்பு அறுந்தாலும்,இனி உதவாது என்கிற நிலையிலும் ஒரு செருப்பை மட்டும் தூக்கி எறிவதில்லையே!ஜோடியாகத்தான் தூக்கிப் போடுவோம்!

    ReplyDelete