அப்படித்தான் அந்த பெண்மணியின் வாழ்கையும்.அடுக்களையே வாழ்க்கையாக,கணவனுக்கு நல்ல மனைவியாகவும்,பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும் மட்டுமே அடையாளம் தெரிந்தவர்.உடல்நிலை பாதிப்பால் தன் கணவர் இறந்துவிட, கணவனை இழந்தோம்,கைவிடப்பட்டோம்,பிள்ளைகளை வைத்துக்கொண்டு எதிர்வரும் வாழ்க்கையை எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என அஞ்சி நடுங்கிடாமல்..அயற்சியில் உறங்கிடாமல்,அயராது உழைத்து ,பாரதிக் கண்ட புதுமைப் பெண்ணான போதுதான் அவருள் பொதிந்திருந்த போற்றத்தக்க வெற்றித்தாய் வெளியே தெரிந்தார்.அந்த தாய் என் தோழியின் தாய் என்பதில் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.அந்த தன்னம்பிக்கை மிக்க தாயின் கடின உழைப்பையும்,விடாமுயற்சியையும் அந்த கட்டுரையில் கண்டேன்.அவர் தன்னம்பிக்கை கண்டு ,வாழ்வை வென்ற திறமை கண்டு பிரமித்து நின்றேன்.
நீங்களும் பிரமிக்க..கீழே கிளிக் செய்யுங்கள்...
mikka nandri.. ungaludaya padaipugalil ondraga en amma vai patri sirapithathil miguntha makizhchi...
ReplyDeleteஅற்புதமான பதிவு!
ReplyDeleteமிக்க நன்றி நண்பா..
ReplyDeleteஅந்த தன்னம்பிக்கை மிக்க தாய் எனக்கும் தாய்தான்..நன்றி தோழி
ReplyDeleteஒவ்ெவாரூ குடும்பத்திலும் இப்படியான தன்னம்பிிைக மிக்க ெபண்மணிகள் இர்ருக்கின்றார்ர்கள் ,(இருந்திருக்கிறார்கள்) அப்படித்தான ஏன் பாட்டி இருந்தால் . தனந்தனிே ய 9 பிள்ளைகோளடு (7 ெபண்கள் ,2 ஆண்கள்) ஊைர விட்டு வந்து வாழ்ந்து காட்டினால்
ReplyDelete. அவைள ேபான்று ெபண்மணிைய இன்னும் நான் எங்கள் குடும்பத்தில் பார்க்கவில்ை ல, நன்றி பாலா மீண்டும் யன் பாட்டிைய நினைக்க வய்த்த தற்கு ....
மிக்க நன்றி தோழி..
ReplyDeleteGood post
ReplyDeletethank you frnd..
ReplyDelete