Wednesday, November 17, 2010

வா(ழ்க்கை)சற் கோலம்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


வாழ்க்கை

அலங்கோல மானவன்

அருகாமையில்

வாசலை அலங்கரிக்கிறது

கோலம்!



 



Widget byLabStrike


16 comments:

  1. காலம் விநோதமானது!

    ReplyDelete
  2. நல்ல வரிகள். ஆனால் வாசிக்கும் போது கவலையாக உள்ளது.

    indli voting widget ஐ ஏன் நீங்கள் உங்கள் தளத்தில் போடவில்லை?

    ReplyDelete
  3. நல்ல கவிதை...ஆனால் எதற்கும் முற்றுப்புள்ளி இல்லை...அந்த கோலத்தை நன்று உற்று நோக்குங்கள்... எந்த கோடுகளுக்கும் முடிவு இல்லை... வாழ்கை யாருக்கும் அலங்கோலம் இல்லை, அவனுடைய வாழ்கை அவனுக்கு எதாவது ஒரு சந்தோசத்தை கொடுத்திருக்கும்... கொடுக்கும். உங்கள் வாழ்கையை அவனோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

    ReplyDelete
  4. ஆமாம் நண்பரே...எப்படியெல்லாம் விளையாடுகிறது

    ReplyDelete
  5. காலத்தின் சூழல்..என்ன செய்வது நண்பரே...
    wordpress தளத்தில் இணைக்க இயலவில்லை நண்பா..

    ReplyDelete
  6. ஆமாம் நண்பரே..அவனுக்கான சுதந்திரம் அங்கே இருக்கக்கூடும்..யாரறிவார்..அவரே அறிவார்.

    ReplyDelete
  7. Padaippali blog wonderful... nice kirukkal....

    ReplyDelete
  8. நல்ல வாழ்க்கை கவிதை.

    ReplyDelete
  9. அலங் "கோலமானவன்"

    அருமை.

    ReplyDelete