Friday, November 12, 2010

நீ கன்னியாகவே இருக்கிறாய்!



என் கற்பனை

காய்ந்த நேரத்தில்

மூளை வற்றிய

தருணத்தில்

சிந்தனை செத்த

சித்தங்களில் எல்லாம்

உன்னை

நினைக்கிறேன்.

ஊற்றெடுக்கிறது

ஓராயிரம்

சிந்தனைகள் ..

நீ கன்னியாகவே

இருக்கிறாய்!

எம்மை மட்டும்

கலைஞன் ஆக்கிவிட்டு!

Widget byLabStrike


15 comments:

  1. கலக்கல் கவிதை.. வாழ்த்துக்கள்..

    // நீ கன்னியாகவே

    இருக்கிறாய்!

    எம்மை மட்டும்

    கலைஞன் ஆக்கிவிட்டு!

    //
    Wow..

    ReplyDelete
  2. லவ் பண்ணினாத்தான் இப்படியெல்லாம் எழுத வரும்ன்னு சொல்லறாங்க..

    உண்மையாண்ணே?

    ReplyDelete
  3. ஹா..ஹா..அப்படித்தான் சொல்றாங்க...

    ReplyDelete
  4. கலக்கல் பதிவு

    ReplyDelete
  5. //நீ கன்னியாகவே

    இருக்கிறாய்!//

    சூப்பர்

    ReplyDelete
  6. அந்த கன்னிக்கு நன்றியை சொல்லிவிடுங்கள்
    நண்பனே

    உங்களை கலைஞன் ஆக்கிவிட்டாள் அல்லவா..........

    ReplyDelete
  7. // நீ கன்னியாகவே

    இருக்கிறாய்!

    எம்மை மட்டும்

    கலைஞன் ஆக்கிவிட்டு!

    அருமையான வரிகள்..!

    -
    DREAMER

    ReplyDelete
  8. மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete