Thursday, November 11, 2010

கூட்டுக்குடும்பம்



வேருக்கு மட்டுமே

பாரம்

கொடுக்காமல்

விழுதுகளினூடே

சுமை பகிர்ந்து

சுகம் கண்டது

ஆலமரம்.


Widget byLabStrike


No comments:

Post a Comment