Wednesday, November 10, 2010

வயதுக்கு வந்தவளை வாரியணைக்கும் வயது!


  • முளைக்காத மீசையை


முறுக்கிய போதும்

வளர்கின்ற பருவை

வருடிய நேரத்திலும்

கண்ணாடி பார்த்தே

கழித்த பொழுதுகளிலும்

என் கவனத்திற்கு

வரவில்லை..

நான் வயதுக்கு

வந்தவன் என்பது!

  • உமைக்கண்டு நான்


உருக்குலைந்து போன

போதுதான்

உணர்ந்திருந்தேன்-எமக்கு

வயதுக்கு வந்தவளை

வாரியணைக்கும் வயது

வந்துவிட்டதென்று!

Widget byLabStrike


8 comments:

  1. //எமக்கு

    வயதுக்கு வந்தவளை

    வாரியணைக்கும் வயது

    வந்துவிட்டதென்று! //

    நச் வரிகள் நண்பா.

    ReplyDelete
  2. // வயதுக்கு வந்தவளை

    வாரியணைக்கும் வயது

    வந்துவிட்டதென்று! //

    எப்படி இப்படியெல்லாம்? கலக்கறீங்க‌...

    ReplyDelete