Friday, November 5, 2010

பிறவிப்பயன் !



நான் கிள்ளி எடுத்தபோது

தம்மை கொலை

செய்வதாய்

குமுறிய ரோஜா..

உன் கூந்தலை

அடைந்ததும்

பிறவிப்பயன் பெற்றதாய்

என்னிடம்

பீற்றிக் கொள்கிறது!

Widget byLabStrike


11 comments:

  1. I like each line of this Kavithai sir...

    Good...

    ReplyDelete
  2. அழகான கவிதை! அருமையான கற்பனை!

    ReplyDelete
  3. //பிறவிப்பயன் பெற்றாய்//

    பிறவிப்பயன் பெற்றதாய்

    ReplyDelete
  4. மாற்றிவிட்டேன்...நன்றி நண்பா

    ReplyDelete
  5. பிறவிப் பயன் வார்த்தைகளில் வளமில்லாமல் வெற்றாக்கி விட்டீரே!

    ReplyDelete