Thursday, November 4, 2010

குடி கெடுத்தவன்!



  • ஓர் குடும்பம்


வாழ்ந்திடவே

ஓராயிரம் குடி

கெடுத்தாய்

ஆறறிவாளனே !

  • வீடு கட்டுதற்காய்


வெட்டிய மரக்கிளையில்

ஒட்டிக்கொண்டு

உயிர்வாழ்ந்த
உயிரினங்களின் புலம்பல்.


Widget byLabStrike


8 comments:

  1. கவிதை அருமை! நம் இன்பத்திற்காக சிறு உயிர்களை துன்பப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்!

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வலி நிறைந்த புலம்பல்!

    ReplyDelete
  4. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்...

    ReplyDelete