Friday, October 29, 2010

உன் நினைவுகளற்ற நிமிடங்களில்!

உன் நினைவுகளற்ற
நிமிடங்களில்
என் எழுத்துக்கள்
என்னிடத்தில்
மரணித்துப் போகின்றன.
உனை
எழுதுவதற்க் காகவேனும்
நினைத்துக் கொண்டே
இருக்கிறேன்.
உன்னை
நினைப்பதற் காகவேனும்
எழுதிக் கொண்டே
இருக்கின்றேன்.


Widget byLabStrike


10 comments:

  1. ஹாய் யார் அவங்க???????

    ReplyDelete
  2. அவள்..இம்மண்ணிலே நடமாடும் ஓர் தேவதை!!

    ReplyDelete
  3. நண்பா, நலமுடன் இருப்பாய் என நம்புகிறேன். உனது படைப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்.
    ஒரு சிறிய வேண்டுகோள். தமிழில் பிழைகள் இன்றி கவிதை இயற்றவும். 'ற்' பக்கத்தில் எப்பொழுதும் மெய்யெழுத்து வராது நண்பனே... கொஞ்சம் கவனிக்கவும்....
    தொடரட்டும் நின் பணி......

    ReplyDelete
  4. நன்றி நண்பா..சில நேரங்களில் பிழையை சரியாக பார்க்காமல் பதிவிட்டு விடுகிறேன்..இனி பார்த்துப் போடுகிறேன்.

    ReplyDelete
  5. //அவள்..இம்மண்ணிலே நடமாடும் ஓர் தேவதை!!//


    இம்மண்ணில் நடமாடும் தேவதைய ?.. இல்லை
    உம்மனதில் நடமாடும் தேவதைய?..

    ReplyDelete