Thursday, October 21, 2010

மெய் "சிலி'ர்க்க வைத்த பதிவு!

எல்லோரும் அறிந்த செய்தி.தாமதமான செய்திதான்.ஆனாலும் அந்த செய்தியைப் பார்த்ததிலிருந்து,அது என் நினைவை விட்டு அகலாமல் அப்படியே நிற்கிறது. ஒரு நாட்டு அதிபரின் முயற்சியும்,கடமையுணர்வும் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது.படித்துவிட்டு நான் மெய்'சிலி'ர்த்து போயிருக்கிறேன்..
நீங்களும் மெய்'சிலி'ர்க்க..

Widget byLabStrike


14 comments:

  1. அற்புதமாக இருந்தது அந்த பதிவு! அந்த நாடும்!

    ReplyDelete
  2. சிறப்பான பணி..ஆமாம் நண்பரே..

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. நல்ல பதிவு... நன்றி நண்பரே அறிமுகப்படுத்தியதற்கு....

    ReplyDelete
  6. சிலி சிலிர்க்கவைத்துவிட்டது. உலக நாடுகளின் கவனத்திற்கு முன்உதாரணம்.

    ReplyDelete
  7. நிச்சயம் முன்னுதாரமான நிகழ்வு நண்பரே..

    ReplyDelete
  8. நண்பரே! இச்செய்தி தினமணியில் தலையங்கமாக வந்தது! சிலி நாட்டு அரசாங்கத்தின் மக்கள் அபிமானத்தை பாராட்டி! http://bit.ly/crpAc7

    ReplyDelete
  9. அப்படியா நண்பரே... தினமணியின் அந்த பதிவை நண்பர் தன் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார் போலும்..நான் படித்த போது எனக்கு பிடித்துப் போகவே நான் அதைப்பற்றி எழுதியிருந்தேன்..எது எப்படியோ அந்த கட்டுரை எழுதியவருக்கு அனைத்து பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

    ReplyDelete