Saturday, October 16, 2010

அழுக்கான சமுதாயம்!



ஆயுதங்கள்

கழுவப்பட்டு

பூஜையில்..

சமுதாயத்தின்

அழுக்குகள்

அப்படியே!






Widget byLabStrike


No comments:

Post a Comment