Thursday, October 14, 2010

மரண தண்டனை கொடுத்த மனிதநேயம்..



எறும்பின் புற்றில்


அமர்ந்து கொண்டு

மிருகவதையை

பேசிக்கொண்டு

காயம் படாமல்

கடித்து வைத்த

எறும்பை

மிதித்துக் கொல்கிறது

மனிதநேயம்!




Widget byLabStrike


No comments:

Post a Comment