Wednesday, October 13, 2010

என்னை பாதித்த பதிவு!!



நாம் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகளை,செய்திகளை,பதிவுகளைப் பார்க்கிறோம்,படிக்கிறோம்.நாம் பார்க்கும்,படிக்கும் அனைத்து நிகழ்வுகளும்,செய்திகளும்,பதிவுகளும் நம் நெஞ்சில் நிற்ப்பதில்லை,நிலைப்பதில்லை.
ஆனால் சில நேரங்களில் நாம் பார்த்த,படித்த சில நிகழ்வுகள்,செய்திகள்,பதிவுகள், நம் நினைவுளிலும்,உணர்வுகளிலும் இருந்து நீங்குவதில்லை.அது நம்மில் உண்டு பண்ணுகிற தாக்கம்,நெகிழ்ச்சி,உணர்வு காலமுழுக்க  நம்மிலிருந்து விலகுவதுமில்லை.
அப்படி நான் இரண்டு நாட்களுக்கு முன்பு படித்த ஓர் பதிவு என்னையும்,என் உணர்வுகளையும் மெய்சிலிர்க்க வைத்தது.அந்தப் பதிவின், எழுச்சிமிகு எழுத்துக்களின் தாக்கம் இரண்டு நாட்களாய் எம்மை உறங்க விடவில்லை..அந்த வார்த்தைகளின் வேகம், நிச்சயம் தூங்கிக் கிடக்கும் மனிதனை கூட துயில் எழுப்பும் வல்லமைக் கொண்டது.அந்த தன்னம்பிக்கை மிக்க  மனிதரின் தலையாய எழுத்துக்கள் இங்கே!!

நீங்களும் படித்துப் பாருங்கள்..


Widget byLabStrike


No comments:

Post a Comment