Sunday, October 10, 2010

பட்டமரம்




  • காய்ந்த மரத்தைக்


கண்டு

கண்ணீரில்..

தண்ணீர் விட்டு

மரம் வளர்த்தவன்.

  • பட்ட மரத்தைக்


கண்டு

பரவசத்தில்..

சுள்ளிப் பொறுக்கும்

ஏழைச்சிறுமி.

Widget byLabStrike


5 comments:

  1. அருமை. காய்ந்த மரத்தை கண்டு ஒருவர் கலங்குகிறார், ஒருவர் மகிழ்கிறார். காலத்தில் கோலம்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே..முரண்பாடுகள் நிறைந்த சமூகம்..

    ReplyDelete
  3. ஏழை சிறுமியின் அந்தப் பரவச நிமிடங்கள் கண்முன்னே நிற்கின்றன. அந்தக் கவிதைக்கும் தகுந்ததொரு படத்தினை இணைத்து விடுங்கள்.

    நான் ரசிப்பதே உங்களின் கவிதைக்கு தக்க படத்தினை இணைத்திடும் திறனைத்தான். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  4. ஓஓஓ.....

    மன்னிக்கவும். இரண்டும் வேறுவேறு கவிதையென குழம்பி போய்விட்டேன்.

    அந்த கோட்டினை நீக்கி விடுங்கள் நண்பா@.

    ReplyDelete
  5. நன்றி..நீக்கிவிட்டேன் நண்பரே..

    ReplyDelete