Tuesday, October 5, 2010

தலைக்கணம் பிடித்தவன்




  • நம் ஊடலின்

போதெல்லாம்-நீ

அறியாமல்

உளறி வைக்கிறாய்

நான் தலைக்கணம்

கொண்டவனென்று!

  • என் மூளையிலேறி

நினைவுகளாய்-நீ

அமர்ந்து கொண்டு!


Widget byLabStrike


No comments:

Post a Comment