Saturday, October 2, 2010

எனை புலம்ப வைத்த வறட்சியான மொழிகள்...



  • வார்த்தைகளை ஆங்காங்கே


தேடிக்கொண்டிருக்கிறேன் .

சிறுக சிறுக சிதறிய

எழுத்துக்களை சேகரிக்கிறேன்.

உனக்காய் அயல்மொழி

அமுதமும் பருகுகிறேன்.

இருந்தும் கிடைக்கவில்லை.

  • உனை வர்ணிப்பதற்கான


வார்த்தைகள் அற்று

வறட்சியாய்

கிடக்கின்றன மொழிகள்.

Widget byLabStrike


6 comments:

  1. //உன்னை வர்ணிப்பதற்கான

    வார்த்தைகள் அற்று

    வறட்சியாய்

    கிடக்கின்றன மொழிகள். //

    Super lines..

    ReplyDelete
  2. அருமையான வரிகள். சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் நண்பரே!
    தங்கள் கற்பனை வளத்திற்கு கூடுதல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்றி அன்பரே...தொடர்ச்சியான உங்கள் ஊக்குவிப்புக்கு..

    ReplyDelete
  4. உங்கள் வாழ்த்துகளில் என்னை திக்கு முக்காட செய்கிறீர்கள்..நன்றி மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. அழகை வர்ணிக்க இன்றைய தமிழிலும் வார்த்தைகள் கிடைக்கவில்லையா.

    சங்கத் தமிழை முயன்றுபாருங்கள் நண்பரே.

    ReplyDelete
  6. முயற்சிக்கிறேன்...நன்றி நண்பரே!

    ReplyDelete