Wednesday, September 29, 2010

கசங்கிய காகிதங்களில் கலைஞனாகலாம்!



கசங்கிய காகிதங்கள்

சொல்கின்றன.

கவிதை வராத

தருணங்களில்

நான்  கலைஞனாகிறேனாம்!!

Widget byLabStrike


12 comments:

  1. படித்தவுடன் புன்னகைத்தேன். நன்றாக உள்ளது! :-)

    ReplyDelete
  2. வசந்தகாலபறவைSeptember 29, 2010 at 4:59:00 PM GMT+5:30

    அழகு நண்பரே!!!!!!!!

    ReplyDelete
  3. உண்மையா சொல்றீங்களா??நன்றி நண்பா...

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும்..வாழ்த்துக்கும்...

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு நண்பரே

    ReplyDelete
  6. உங்களுடன் சேர்ந்து சேர்ந்து காகிதங்களும் கவிதை சொல்ல ஆரமித்துவிட்டன.

    ReplyDelete
  7. பின்னூட்டத்திலும் உங்கள் எழுத்து கவிதையாகிறது.....நன்றி..

    ReplyDelete
  8. நன்றி தம்பி..தங்கள் வருகைக்கும்..கருத்திட்டமைக்கும்..தொடர்ந்து வாருங்கள்..

    ReplyDelete