Saturday, September 25, 2010

ரோஜாவின் சாபம்!


சிரித்த ரோஜாவை

சிரம் கொய்து

காதல் பரிசென்றாய்.

ரோஜா கொடுத்த

சாபம்தானோ

நம் காதல் தோல்வி!

Widget byLabStrike


11 comments:

  1. ரொம்ப நல்லாயிருக்கு கற்பனை- ரோஜாவின் சாபம்
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஓஹ்ஹோ..

    மனிதர் பிரிவை
    இப்படி
    ஏதுமறியாத
    ரோஜாக்களின்
    தலையிலும்
    சுமத்தலாமோ ?

    நல்ல கற்பனை.

    ReplyDelete
  3. எல்லாம் ஒரு அனுபவம் தானே...

    ReplyDelete
  4. சாபம் என்று ஒன்று இருந்தால், சாப விமோச்சனம் என்று ஒன்று இருக்குமையா? நம்பிக்கையை விடாதே நண்பா...

    ReplyDelete
  5. தனம்பிக்கை ஊட்டியதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. ஓவியம் அருமை. வெள்ளை மனிதர்களிடையே வண்ண ரோஜா. அழகை ரசிக்க சில நிமிடங்கள் தேவைப்படுகின்றன.

    கவிதை அருமை!.

    ReplyDelete
  7. உங்கள் மறுமொழி எப்போதுமே என்னை ரசிக்கவும் உங்கள் எழுத்துகளின் மேன்மையை ருசிக்கவும் வைப்பன..நன்றி

    ReplyDelete
  8. ur mistake wat culd tht luvly ROSE will do.,pavam oru pakam,pazhi oru pakam ah...

    ReplyDelete