Friday, September 24, 2010

மோகம்!



என்ன சொன்னாய்

இந்த மழையிடம்??

வெறிகொண்டு

நனைத்தணைக்கிறது

உன்னை.

மழைக்குத்தான்

உன்மேல் எத்தனை

மோகம்.

Widget byLabStrike


12 comments:

  1. பொறாமையாய் இல்லையா நண்பா...

    ReplyDelete
  2. ஆமாம் நண்பரே பொறாமைதான்..மழை தொட்டுப் பார்க்காத இடமில்லை அவளுடலில்!!!

    ReplyDelete
  3. அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
    http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

    ReplyDelete
  4. .ஒரு ஓவிய நுனுக்கம் சொற்களிலும் மிளிர்கிறது.பொருள் /. பெண்ணைவிட்டு வெளியே வரணும்.

    ReplyDelete
  5. நன்றி நண்பா..மனச இளமையா வச்சுக்கத்தான் அப்பப்போ கொஞ்சம் காதல்..சீக்கிரம் வெளியே வரேன்..

    ReplyDelete
  6. நடிகை அசின் இதில் முதல் குற்றவாளியாகிறார்...நிச்சயம் அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..இதை மக்களிடம் கொண்டு சேர்க்க என்னாலான பங்களிப்பை செய்கிறேன் நண்பரே..

    ReplyDelete