Wednesday, September 22, 2010

எழுச்சி !


பட்ட மரத்தில்

பச்சை வளர்ந்தது..

எச்சத்தில்

விதையிட்டப் பறவைகள்.

Widget byLabStrike


9 comments:

  1. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. எனக்கு இந்த கவிதை மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  3. பட்ட மரத்தில் எப்படி புதிய விதையை விதைக்க முடியும். விதை என்பது புதியதாய் செய்விப்பது, இருப்பதை செப்பனிடுவது அல்லவே... பட்ட மரத்தின் பக்கத்தில் இருக்கும் நண்பரே...

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்..

    ReplyDelete
  5. பறவையின் எச்சத்தில் காய்ந்த மரத்தில் விழுந்த விதை முளைத்திருக்கிறது..விதை வளர களமாய் மரம் இருந்திருக்கிறது..

    ReplyDelete