Sunday, September 19, 2010

கட்டிக்கொள்கிறாய்..



நடுநடுங்கும்

குளிரும்

நமை நனைத்த

மழையும்

கரப்பான்பூச்சி மீது

உமக்குள்ள கிலியும்

இருட்டிய நேரங்களில்

பேயென்ற பீதியும்

இணைத்து வைக்கின்றன

நம்மை..

அந்த நேரங்களிலெல்லாம்

கட்டிக்கொள்கிறாய்

எம்மை..

Widget byLabStrike


4 comments:

  1. அனுபவீங்க நண்பரே!
    யார் அந்த பொண்ணு? சொல்லவே இல்ல..

    ReplyDelete
  2. நானும் தேடிகிட்டிருக்கேன் நண்பா..யார் அந்த பொண்ணு?

    ReplyDelete