Friday, September 17, 2010

இமை மூடாப் போராட்டம்..



உன் கண்ணும்

என் கண்ணும்

ஒன்றாய்

சந்தித்ததில்

இருவர் இமையும்

இணைந்து..

இமையாமல்

செய்தன..

இமை மூடாப் போராட்டம்.

Widget byLabStrike


6 comments:

  1. இதத்தான் எங்க கம்பநாடன், அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினால்னு சொல்லி இருக்கார்... இருந்தாலும் நீங்க சொல்லும்போது நல்லாவே இருக்கு...

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க

    ஆமா அப்புறம் என்னங்க நடந்துச்சு?

    ReplyDelete