Thursday, September 16, 2010

குறும்பட இயக்குனரா நீங்கள்?உங்களுக்கான களம் இதோ!!



நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும்.அந்த திறமை நமக்குள்ளேயே முடங்கிப் போகின்ற போது அது அடையாளமிழந்து,அர்த்தமற்று போகிறது..அந்த திறமையை நம் தகுதியான,தேவையான நேரங்களில்,தேவையான இடங்களில் அரங்கேற்றம் செய்கின்ற போது அதற்கான அர்த்தமும்,நமக்கான அடையாளமும் கிடைக்கிறது..

நம் திறமைகளை அரங்கேற்ற மிகவும் முக்கியமானது அதற்கான களம்..சரியானக் காலத்தில்,சரியானக் களத்தில் நாம் கால் பதிக்கின்ற போது நம் கனவு நனவாகும்.

ஆம்.இதோ உங்களுக்கானக் களம்... குறும்பட இயக்குனர்களுக்கான தளம்.சிறந்த குறும்படங்களுக்கான தேர்வு மற்றும் திரையிடல்..பரிசளித்தல்..

http://nathvig.com/Contest.aspx

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..உடனே உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.உங்கள் படங்களை அனுப்புங்கள். NATHVIG MEDIA குறும்பட இயக்குனர்களுக்கான ஓர் தளத்தை அறிமுகம் செய்திருக்கிறது..

உங்கள் குறும்படத்தை திரையிட உங்களுக்கான மேடை காத்திருக்கிறது.உங்கள் சிரங்களில் தவள வெற்றி மகுடம் எதிர்ப்பார்த்திருக்கிறது!!

Widget byLabStrike


5 comments:

  1. நல்ல தகவல் நண்பரே...

    ReplyDelete
  2. படைப்பாளிகளுக்கு உதவும் தகவல்

    ReplyDelete
  3. எனக்கு குறும்படம் எடுக்க ஆசை . நல்ல தகவல் நண்பா!

    ReplyDelete