Wednesday, September 15, 2010

அணைத்து விட்டாய்


நம் காதல் தூதில்

-மழைக்கென்று

மகத்தான பங்குண்டு.

அது வந்து-உனை

நனைத்ததில் தானே

அணைத்து விட்டாய்

என்னை.

Widget byLabStrike


4 comments:

  1. இப்போவெல்லாம் அடிக்கடி மழை வருது...ஹ்ம்ம் உங்க காட்டுல மழை தான் போங்க...

    ReplyDelete
  2. என்னமோ போங்க மழை வந்த இப்படியெல்லாம் நடக்குதா?

    நமக்கு அந்த கொடுப்பினை இல்லைங்க

    ReplyDelete
  3. நல்ல காதல் கவிதை

    ReplyDelete