Saturday, September 11, 2010

கண்ணாடி எதற்கு??



உன் முகம் பார்க்க

ஏன் கண்ணாடி

தேடுகிறாய்.?

நடமாடும்

கண்ணாடியாய்

நானிருக்கிறேனே!!

உனை

பிரதிபலிக்க...

Widget byLabStrike


6 comments:

  1. nenga site adikuradha lan kavithai nu potu irukenga :-D

    ReplyDelete
  2. ஃஃஃ...நடமாடும்

    கண்ணாடியாய்

    நானிருக்கிறேனே!!...ஃஃஃ
    கவனம் யாராவது கல்லெறிந்து விடப் போகிறார்கள்... கவிதை அருமை..

    ReplyDelete
  3. என்மேல் கல்லெறிந்தால் பரவாயில்லை..
    அவள் பிம்பம் உடைந்து விடப் போகிறது..
    அதுதான் பயமாயிருக்கிறது..ஹா..ஹா..

    ReplyDelete