Friday, September 10, 2010

உயிர்நீத்த உதட்டுச்சாயம்..


என் இதழினில்

நீயிட்ட

முத்தத்தில்

இடப்பெயர்வு

ஆன

உன் உதட்டுச்சாயம்

என்னிடம்

சொல்கிறது.

அழகு தேவதையிடமிருந்து

என்னை

அபகரித்து விட்டாயே பாவி..

அவளிதழில்

உயிர் வாழ்ந்தேன்.

உன் உதட்டில்

உயிரிழக்கிறேன் னென்று!!!

Widget byLabStrike


9 comments:

  1. lip stick poie sollie erukku........

    ReplyDelete
  2. ஏன் அந்தச் சாயத்திற்கு தெரியாத தனக்க விமோசனம் கிடைத்தவிட்டதென்று...

    ReplyDelete
  3. அது அறியாத சாயம் போலிருக்கிறது!!!

    ReplyDelete
  4. இதுக்கு பேர் தான் மோட்சம்.

    ReplyDelete
  5. unathu kavithaikal un methana anbai athikamakurathu

    ReplyDelete
  6. நன்றி..தங்கள் பின்னூட்டம்,உங்கள் மீதான அன்பை எமக்கு அதிகமாக்குகிறது..

    ReplyDelete
  7. நல்ல அருமையான சிந்தனை.வளமான கருத்து. வானம் தாண்டும் வல்லமை.
    படைப்பு... உம்மால் பிரமனுக்கு ஒய்வு.
    வெல்க தமிழ்..

    ReplyDelete
  8. நன்றி..நன்றி..உங்கள் வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே...மீண்டும் வருக.

    ReplyDelete