Friday, September 3, 2010

நிறவேற்றுமை..



  • ஒற்றுமைக்கு


உதாரணம்

காக்கையாமே!!!

  • அனைத்துக் காக்கையும்


கருப்பாய்

பிறப்பதால் தானோ!

அதற்குள்

சாதிகள் இல்லை..

சண்டைகள் இல்லை..

Widget byLabStrike


8 comments:

  1. ஆமாம் ஆமாம், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதென்பது இன்றைய சூழலில் ரொம்பக் கஷ்டம் நண்பரே...

    ReplyDelete
  2. கா கா கா...நல்ல சிந்தனை

    ReplyDelete
  3. சரி சகோதரா இது தமிழருக்குப் பொருந்தாதே....

    ReplyDelete
  4. ஆமாம் மதிசுதா ...தமிழனை பார்த்து காக்கை கூட சிரிக்கும்..

    ReplyDelete
  5. கவிதை அருமயாக இருக்கிறது சகோதரா... என் தள வருகைக்கும் வாக்கிட்டமைக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  6. நன்றி..மிக்க நன்றி மதி ..

    ReplyDelete