Tuesday, August 3, 2010

தலைக்கவசம் அணிவீர்!!(wear helmet)





(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


சிதையாமல்

மீதமிருப்பது

-இந்த சிலையில்

அந்த தலை

மட்டும்தான்.

Widget byLabStrike


1 comment:

  1. அருமையான கவிதை தான் ! ! !

    உங்களால் இன்னும் அழுத்தமாய் தலைகவசம் அணிவதை பற்றி சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete