Tuesday, August 31, 2010

எச்சில் சொந்தங்கள்..


முத்தம்

கொடுத்துவிட்டு

மூடிமறைக்காதே..

உன் எச்சில் பட்ட

என் உதட்டை

சுற்றி

மொய்க்கின்றன

தேனீக்கள் ..

Widget byLabStrike


8 comments:

  1. அருமையான கவிதை
    அதிலும் படத்தேர்வு மிக நன்று.

    ReplyDelete
  2. அன்பரசன் அவர்கள் சொன்ன கருத்தினை ஆதரிக்கிறேன். படத்தினை பார்த்துவிட்டு கவிதையை படிக்கும் போது, படத்திற்காக எழுதப்பட்ட கவிதை என தோன்றியது.

    கவிதையை படித்துவிட்டு படத்தினை பார்க்கும்போது கவிதைக்காக தேடிப்பிடித்த படம் என தோன்றுகிறது.

    ReplyDelete
  3. நண்பரே, கோவில் சுற்றுலாவிற்கு சென்று விட்டதனால், தொடர்பதிவினை உடனடியாக எழுதமுடியவில்லை. எனினும் விரைவில் எழுதிவிடுகிறேன். அன்புடன் அழைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. நன்றி..எழுதுங்கள் நண்பரே..உங்கள் எழுத்துக்களை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  6. படத்திற்கான கவிதை இல்லை...கவிதைக்காக தேடிப்பிடித்த படம்தான் சகோதரா..

    ReplyDelete
  7. அன்பின் படைப்பாளி

    இதழமுதம் பருக தேனீக்கள் கூட்டம் - அவரின் எச்சில் பட்ட இதழல்லாவா ? நன்று நன்று நல்ல கற்பனை படைப்பாளி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் நண்பர் சீனாவுக்கு நன்றிகள் பல..

    ReplyDelete