Saturday, August 28, 2010
ஊரையே திட்டி தீர்த்த தாய்..
என்னை சுத்திப் போடும்
போதெல்லாம்
ஊரையே திட்டித் தீர்க்கிறாள்
என் தாய்.
ஊருக்கண்ணே உன்மேலதான்
பட்டுருக்குடா என்று..
காதலியே
உன் கண் பார்வை
என்மேல்
பதிந்ததை அறியாமல்..
Widget byLabStrike
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல காதல் கவிதை படைப்பாளி
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே..
ReplyDelete:)
ReplyDeletehaa.haa
ReplyDeleteகவிதை நச்சின்னு இருக்குங்க பாராட்டுக்கள்.
ReplyDeleteஒரு கண்ணு பட்டதுக்கே... ஊரு கண்ணு பட்டதாய் சுற்றி போடுறாங்களா?
ReplyDeleteதாய் மனசு தாய் மனசுதான்.
வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு...
ReplyDeleteஆமாம் நண்பரே...
ReplyDelete