Thursday, August 26, 2010

இன்னும் சில மணித்துளிகளில்...



இருக்கும் வரை

இறகுவிரித்து

கவலையின்றி

சிறகடித்து

விண்ணோக்கி

பறக்கிறது..

இப்போதே

வளர்ந்திட்ட

இளம் ஈசல்கள்..

இன்னும் சில

மணித்துளிகளில்

தாம் இறப்பதை

அறிந்தும்..

Widget byLabStrike


No comments:

Post a Comment