Wednesday, August 25, 2010

கவலை கொண்ட பறவைகள்..



  • கோயில் கோபுரம்


இடிந்ததில்

கடவுளுக்கு

ஏது கவலை?

  • சொல்லொண்ணா


வருத்தம் கொண்டன

கோபுரத்தில்

கூடுகட்டி,வீடிழந்த

பறவைகள்..

Widget byLabStrike


6 comments:

  1. பகுத்தறிவில்லாத பறவைகள்... ஹா ஹா...

    ReplyDelete
  2. Paravagaigal mattum ilai uyir izhandha kurangugalum than

    ReplyDelete
  3. அருமையாய் இருந்தது தோழா....

    http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_24.html

    ReplyDelete
  4. கோவிலில் கூடு கட்டியிருப்பதாலா..நண்பரே!!

    ReplyDelete