Tuesday, August 24, 2010

தொட்டுப் பார்க்க வேண்டாம்



தொட்டுப் பார்க்க

கூட வேண்டாம்.

எட்டிப் பார்த்து

விட்டுப் போ

எனக்கு வந்த

பிணி

இல்லாது போகட்டும்.

Widget byLabStrike


8 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது காதல் பிணி....பிணி நீங்கின் உயிர் போகுமைய்யா...எட்டி பார்த்தாலும், தொட்டு பார்த்தாலும் பிணி பெருகும்.

    ReplyDelete
  3. காதல் பிணியும், சனியும் ஒன்று என்கிறீர்!!

    ReplyDelete
  4. oru velai pini irupathu ettipparpavarukkathano

    ReplyDelete