Sunday, August 22, 2010

காலணி


நீ எனை செருப்பால் அடிப்பேன்

என்ற போதும்

எம் சிந்தை மகிழ்ந்தேன்.

உன் காலணியாவது

எம்மேல் படும்

காலம் கனிந்த தென்று!

Widget byLabStrike


8 comments:

  1. என்ன் இந்தளவுக்கு தயாராயிட்டிங்க!

    ReplyDelete
  2. பிக் அப் பண்றதுக்கு இப்படிலாம் பில்ட் அப் கொடுக்க வேண்டியிருக்கிறது நண்பரே!!!

    ReplyDelete
  3. இதெல்லாம் ரொம்ப ஓவர்...

    ReplyDelete
  4. ஹி......ஹி.....ச்சும்மா.........

    ReplyDelete