Friday, August 20, 2010

ஆல்கஹா(காத)ல்..


ஆல்கஹாலிடம்

சொல்லியிருக்கிறாயா

நம் அன்பை.

அது உள்ளேப் போகிற

போதுதான்

அதிகம் உளர்கிறேனாம்

உன் பெயரை!!

Widget byLabStrike


3 comments:

  1. பார்த்து நண்பரே... உளறுவதை தவிற்க்கவாவது... அதிகம் குடிப்பதை தவிருங்கள்.

    ReplyDelete
  2. பச்சத் தண்ணீர் குடித்தாலும் உளறல் வருகிறது நண்பரே..ஹா..ஹா

    ReplyDelete
  3. அஞ்சலா மச்ச அவ......... :(

    ReplyDelete