Tuesday, August 17, 2010

பூமி கொண்ட காதல்!!


உன் பொன்னான பாதம்

தன் மேல்தான்

படவேண்டுமென்று

பூமிக்கு ஆசை

போலும்.

நீ...கால்கள்

மிதித்து நடக்கின்ற

பாதையில்

புற்கள் வளர

அனுமதிப்பதே இல்லை

பூமி.

Widget byLabStrike


4 comments: