Friday, August 13, 2010

மௌனம் களை


எனைச் சந்தித்து

சண்டையிட்டுக்

கொண்டாவது

இரு.

மௌனமாய்

இருந்தென்னை

மரணிக்க செய்யாதே!

Widget byLabStrike


No comments:

Post a Comment