Thursday, August 12, 2010

உமை மறந்தேன்


கவிதை வராத

தருணங்களில்

நான்

கவலை கொண்டதுண்டு...

உமை மறந்ததை

எண்ணி.

Widget byLabStrike


No comments:

Post a Comment