Sunday, August 8, 2010

மேக் அப் (ஆடை போட்ட ஆடு)





(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


நேரத்திற்கோர் நிறம்
மாறும்
சுயநல மனிதர்களே!
என்னையும்
நிறமாற்றி என்ன
செய்ய
போகின்றீர்??

Widget byLabStrike


5 comments:

  1. பட்டை கிராம்பு போட்டு பிரியாணிதான்..........

    ReplyDelete
  2. பச்சோந்தி மனிதர்களுக்கு நல்ல சூடு.

    ReplyDelete
  3. vettu........ vettu...... nu vetringa.......

    ReplyDelete