என் பார்வையில் நிர்வாணம்

அம்மணம்:
என் கல்லூரி வசந்தத்திற்குள் கால்பதிக்கும் வரை...
நானும்,நிர்வாணமும் அன்னியப் பட்டவர்களாகவே அறிமுகமான ஞாபகம்.
விசால எண்ணமின்றி,சிறிய சிந்தனைகளால் சிறைப்பட்டிருந்த சகவாசம்.
கூண்டுக்குள்ளே,என்னை நானே பூட்டிக் கொண்ட நிலை.
அண்டம்,விந்துவைப் பற்றி ஆசிரியர் விளக்கியபோது,அதிர்ச்சியுற்ற ஒன்பதாம் வகுப்பு பருவம்.
அந்தப் பாடம் கூட மறைக்கப்பட்டே என்னால் படிக்கப் பட்டிருக்கிறது.
பரிச்சையில் படம் வரைந்து பாகம் குறிக்க சொன்னபோது கூட,வரையத் தெரிந்தும் தீட்ட மனசில்லாத கைகள்..
எண்ணிப்பார்க்கிறேன்..என்னைப்போல..எத்தனை தோழ தோழிகள்..ச்சீ ..என்று அவ்வகுப்பில் முகம் சுளித்தார்கள்.
அறிவியலை,ஆராயாத,ஆழமில்லாத,அக்கால நினைவுகள்..
கல்லூரிக்காலம் அடுத்த வாரம் களை கட்டும்...

எனக்கும் நேர்ந்திருக்கிறது விலங்கியல் பாடப்பிரிவில்... உடல்கூறியல் எனக்கு பிடித்த ஒரு பாடம். நம் உடலை பற்றி தெரிந்து கொள்வது என்பது தேவையான ஒன்று.
ReplyDeleteநிறையப் பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது நண்பரே...உடற்கூறியலைப் பற்றிய அறிவும்,தெளிவும் அந்த வயதில் நமக்கு இருப்பதும் இல்லை..இந்த சமுதாயம் நமக்கு அதைப் போதிப்பதும் இல்லை..
ReplyDeleteஅருமையான பார்வை
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே..
ReplyDeleteஎன்னுடைய அனுபவம் வேறு மாதிரியானது. அன்று பள்ளியில் 80 மாணவர்கள் அமர்ந்திருந்தோம். விலங்கியல் ஆசிரியை வந்தார். இன்று வாழ்க்கையின் முக்கியமான பாடம் என்று பாலியல் பற்றி தொடங்கினார். சிலர் வெட்கப்பட்டார்கள், நாங்கள் ஆச்சிரியப்பட்டோம். அத்தனை எளிதாக ஒரு ஆசிரியை பாலியல் பற்றி விவரிப்பார் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
ReplyDeleteஅடுத்த நாள் அவர் பாடம் எடுக்கும் முன் சொன்னது "உங்களுக்கும் எனக்கும் பிடிச்ச பாடத்தை பார்ப்போமா.!" அன்று எங்களுக்கு இருந்த கூச்சம் தொலைந்து போனது. வாழ்க்கையின் மிக முக்கியமான பாடம் உடலை அறிதல்தானே!.
நாளுக்கு நாள் உங்கள் நிர்வாணம் பற்றிய தொடர் பலவற்றை எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
நன்றி!
நல்ல அனுபவம்...உங்களுக்கு ஓர் நல்ல,தெளிவான ஆசிரியை கிடைத்திருக்கிறார்...உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி நண்பா...
ReplyDeletesuper, keep it up
ReplyDeletethank you friend
ReplyDelete