Thursday, July 29, 2010

இவன்தான் கடவுள்




(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)




  • மனிதனை படைப்பவன்


பிரம்மா

அப்போ..கடவுளைப்

படைப்பவன்!!

  • இல்லாதக் கடவுளுக்காய்


இங்கே

சில்லறைகள் விழும்.

  • தள்ளாத வயதும்


இயலாமையும்

இரண்டறக் கலந்து

இருக்கும்

இவனுக்காய் அல்ல!!

Widget byLabStrike


5 comments:

  1. ஸ்ரிஷ்டிப்பவன் கடவுள் என்றால் இவரும் கடவுள் தான்.

    ReplyDelete
  2. adutha periyaar anna neenga.....

    ReplyDelete
  3. கடவுளை உருவாக்கும் மனித கடவுள் :)

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி ...

    ReplyDelete