Wednesday, July 21, 2010

காதல் தோல்வி


நீ பாராமல்

-போனதால்

தன் பார்வையை

-இழந்தது

ரசம் போனக் கண்ணாடி.

Widget byLabStrike


11 comments:

  1. நச்சின்னு ஒரு நன்றி நண்பா..

    ReplyDelete
  2. kannadikku rasam poiduchu..aana unakku kaadhal rasam ponguthe..:>)

    ReplyDelete
  3. அது என்ன மாயமோ..இல்ல மந்திரமோ!!தெரியல ..எனக்கு ஏற்பட்ட காயம்.............ஹ..ஹா

    ReplyDelete
  4. நண்பர் ரிச்சர்டை நான் வழி மொழிகிறேன், உன் காதல் ரசம் கலக்குதப்பா...

    ReplyDelete
  5. :) :) காதலுக்கும் கண்ணில்லை................ :) :)
    :) :) கண்ணாடிக்கும் கண்ணில்லை........ .:) :)

    ReplyDelete
  6. Kaathall enpathu therinthavanukku pon. Theriyathavanukku mun.

    ReplyDelete