- நீ ,நான் என்று
சொன்னபோது
உதட்டிலும்..
நீ, நானாய், இருந்தபோது
நம்முள்ளும்
ஏகப்பட்ட இடைவெளி.
- நான்,நாமாகி
போனபோது என் உதடுகள்
மட்டுமல்ல..
உன் உதடும்,என் உதடும்
ஒன்றாக அல்லவே ஒட்டின
பெண்ணே!!
நாமாய் இருப்பதில் தான்
எத்தனை சுகம்
கண்ணே!!
கண்கள் செருகின
கைகள் இணைந்தன
கால்கள் முறுக்கின
உடல்கள் பிணைந்தன
இடைவெளியில்லாது
இருவரும் ஒன்றானோம்.
உணக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்ச தான் சீற்படுவ
ReplyDeleteஅப்டீங்கிறீங்க!!!
ReplyDelete//நாமாய் இருப்பதில் தான்
ReplyDeleteஎத்தனை சுகம்
கண்ணே!!//
அருமை வாழ்த்துக்கள்
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..நன்றி ஆசிரியரே...
ReplyDeleteகலக்ரே போ ...
ReplyDeleteஹா..ஹா..
ReplyDelete